ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் கடந்த 4-ம்தேதி தாய்லாந்தில் உள்ள வில்லா ஒன்றில் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஷேன் வார்னின் இறுதிச் சடங்கு நேற்று மெல்பர்னில் நடைபெற்றது. இதில் அவரது 3 குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் முன்னாள் வீரர்களான மார்க் டெய்லர், ஆலன் பார்டர், உட்பட 80 பேர் பங்கேற்றனர்.வார்னின் உடல் அடங்கிய பெட்டியை அவரது நண்பர்கள் சுமந்துசென்றனர்.

The post ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு!! appeared first on Dinakaran.

Related Stories: