மலைக்குன்றின் மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது :சீனாவில் 132 பயணிகள் உடல் கருகி பலி

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கிச் சென்றது. அப்போது குவாங்ஸி மாகாணத்தில் மலைப்பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 132 பேரும் உயிரிழந்தனர்.

The post மலைக்குன்றின் மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது :சீனாவில் 132 பயணிகள் உடல் கருகி பலி appeared first on Dinakaran.

Related Stories: