இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியினரின் வெளிநாட்டு பயணம்: ஆடல், பாடல், விளையாட்டு என உற்சாகம்!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கதே ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள் பெலீஸ் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு சென்றனர்.பெலீஸ் நாட்டில் உள்ள இங்கிலாந்து ராணுவ பயிற்சி மையத்துக்கு இளவரசர் வில்லியம் நேரில் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் ஆடல், பாடலுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

The post இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியினரின் வெளிநாட்டு பயணம்: ஆடல், பாடல், விளையாட்டு என உற்சாகம்!! appeared first on Dinakaran.

Related Stories: