ஷாங்காய் அருங்காட்சியகத்தில் அழகிய நிகழ்வு: எகிப்து காலத்து பூனை சிலைகள் காட்சிக்கு வைப்பு

ஷாங்காயில் நடைபெற்ற எகிப்து காலத்து பூனை சிலைகளின் கண்காட்சி பூனை பிரியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. கடந்த காலம் பூனையும், நிகழ்கால பூனையும் சந்தித்த அழகிய தருணத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

 

The post ஷாங்காய் அருங்காட்சியகத்தில் அழகிய நிகழ்வு: எகிப்து காலத்து பூனை சிலைகள் காட்சிக்கு வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: