ஸ்பெயினில் களைகட்டிய ”தக்காளி திருவிழா”… தக்காளி ஜூஸில் குளியல் போடும் மக்கள்!!

பினோல் நகரில் நடந்த லா டொமாடினா எனப்படும் தக்காளி திருவிழாவில் ஒரு டிரக்கில் கொண்டு வரப்பட்ட தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஸ்பெயினில் களைகட்டிய ”தக்காளி திருவிழா”… தக்காளி ஜூஸில் குளியல் போடும் மக்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: