பிரதமர் மோடி உக்ரைன் பயணம்: போரை நிறுத்த முயற்சி

வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார்.

The post பிரதமர் மோடி உக்ரைன் பயணம்: போரை நிறுத்த முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: