ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டிய இளம் சகோதரிகள்!!

பிரதமர் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையை பள்ளி மாணவிகளுடன் கொண்டாடியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலரும், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

The post ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டிய இளம் சகோதரிகள்!! appeared first on Dinakaran.

Related Stories: