நாடு முழுவதும் ராமநவமி கோலாகல கொண்டாட்டம் : சிறப்பு படங்கள்

சென்னை: ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் நாடு முழுவதும் ராமநவமி நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.

The post நாடு முழுவதும் ராமநவமி கோலாகல கொண்டாட்டம் : சிறப்பு படங்கள் appeared first on Dinakaran.

Related Stories: