சீனாவின் சாங்சுங் மாகாணத்தில் டிராகன் படகு பந்தயம்: ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்பு..!!

சீனாவின் சாங்சுங் மாகாணத்தில் டிராகன் படகு பந்தயம் வெகு விமர்சியாக நடைபெற்றது. பாரம்பரிய சீன கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் இந்த போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் 7 அணிகள் கலந்துக்கொண்ட இந்த போட்டியில் படகுகள் நீரை கிழித்துக்கொண்டு முன்னேறி சென்றன. டிராகன் படகு திருவிழாவையொட்டி மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

The post சீனாவின் சாங்சுங் மாகாணத்தில் டிராகன் படகு பந்தயம்: ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: