தனியே..தன்னந்தனியே..!: 5 மாதங்களில் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்த 17 வயது சிறுவன்..!!

பல்கெரியவை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னந்தனியாக சிறிய விமானத்தில் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான். கடந்த மார்ச் 23ம் தேதி சிறிய விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய சோஃபியாவை சேர்ந்த சிறுவன் மேக் ரூதர்ஃபோர்டு, 5 கண்டங்களில் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 52 நாடுகளை கடந்து பயணித்துள்ளான். இந்த பயணத்தை முடிக்க 5 மாதங்கள் தேவைப்பட்டதாக கூறியுள்ள சிறுவன், தனது சாதனை தன்னை போன்ற சிறுவர்கள் சாதிப்பதற்கு ஊக்கமளிக்கும் என தெரிவித்துள்ளான்.

The post தனியே..தன்னந்தனியே..!: 5 மாதங்களில் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்த 17 வயது சிறுவன்..!! appeared first on Dinakaran.

Related Stories: