அமமுக வேட்பாளர்கள் 3ம் கட்ட பட்டியல் வெளியீடு

சென்னை: அமமுக சார்பில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்: பல்லாவரம்-தாம்பரம் நாராயணன், சோழிங்கநல்லூர்-நீலாங்கரை எம்.சி. முனுசாமி, ஸ்ரீபெரும்புதூர் (தனி)-மொளச்சூர் ரா.பெருமாள் முன்னாள் எம்.எல்.ஏ, செங்கல்பட்டு-கி.சதீஷ்குமார், செய்யூர் (தனி)- ஐயனாரப்பன், மதுராந்தகம் (தனி)- சீனிவாசன், உத்திரமேரூர்-ரஞ்சித்குமார், காஞ்சிபுரம்-மனோகரன், …

The post அமமுக வேட்பாளர்கள் 3ம் கட்ட பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: