மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 8,649 கனஅடியில் இருந்து 7,272-ஆக அதிகரிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 8,649 கனஅடியில் இருந்து 7,272-ஆக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.03 அடியாக குறைந்துள்ளது எனவும் அணையின் நீர்இருப்பு 34.46டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 14,000 கன அடி நீர் தறிக்கப்படுகிறது. …

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 8,649 கனஅடியில் இருந்து 7,272-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: