திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை அறிவிக்கப்படும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் தமிழகம் முழுவதும் பரவலான தொகுதிகளை திமுகவினரிடம் கேட்டுள்ளோம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். …

The post திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை அறிவிக்கப்படும்: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: