புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரி தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

The post புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம் appeared first on Dinakaran.

Related Stories: