தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும், ரிஷிவந்தியம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது….

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: