அகண்டா படம் வசூல் சாதனை.!

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள படம் அகண்டா. இந்த படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் நாளில் மட்டும் ரூ.23 கோடி வசூலித்து சாதித்துள்ளது.

நிஜாமில் ரூ.2.26 கோடி, குண்டூரில் ரூ.41 லட்சம், நெல்லூரில் ரூ.44 லட்சம் கிருஷ்ணாவில் ரூ.41 லட்சம் என இரண்டாவது நாளிலும் இது வசூலில் சாதித்துள்ளது.

வெளிநாடுகளிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் முதல் மூன்று நாட்களில் அதிகபட்சமாக வசூலித்து ஹாலிவுட் படங்களுக்கு அடுத்த இடத்தில் முன்னணியில் அகண்டா படம் உள்ளது.

Related Stories:

More