சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கபட்டது மக்னா யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்ட PM2 மக்னா யானை, ரேடியோ காலர் கருவி பொருத்தபட்டு சீகூர் வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கபட்டது. 18 நாள் தீவிர முயற்சியால் யானை பிடிபட்டது குறிப்பிடத்தக்கது….

The post சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கபட்டது மக்னா யானை appeared first on Dinakaran.

Related Stories: