நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து ரியோ ராஜ் நடித்துள்ள படம், பிளான் பண்ணி பண்ணணும். ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், தங்கதுரை, சுஜாதா நடித்துள்ளனர்.