சாலை பாதுகாப்பு படத்தில் பேய்

டாக்டர் மாறன் எழுதி இயக்கி நடித்துள்ள படம், பச்சை விளக்கு.  ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, ரூபிகா நடித்துள்ளனர். வரும் 3ம் தேதி ரிலீசாகும் இப்படம் குறித்து மாறன் கூறியதாவது: திரைப்படக் கல்லூரியில் படித்தேன். இனிய பயணம், பொன்னான நேரம் ஆகிய குறும்படங்களை இயக்கினேன்.

சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பட்டம் பெற்றேன். விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை சொல்லும் இப்படம், காவல்துறையில் உள்ள ஒரு பிரிவை பெருமைப்படுத்தும். பேய் இடம்பெறும் காட்சிகளில், சாலை பாதுகாப்பு மனித இனத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்லப்படுகிறது.

Related Stories: