இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்

* கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் திங்கட்கிழமை அன்று சங்கரநாராயணனை மஞ்சள் வஸ்திரம் கொண்டு இனிப்பான நெய்வேத்தியம் செய்து வழிபட்டால் நற்பலன்களும் தனலாபமும் உண்டு.

* மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய், புதன் கிழமைகளில் அரளி மலர்களை கொண்டு காளிகாம்பாள் அல்லது காளி தேவியை வழிபட்டால் நற்பலன்களும் தன லாபமும் உண்டு.

* மேஷம், கடகம், துலாம், மகர ராசிக்காரர்கள் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஐயப்பனையோ அல்லது கணபதி, சுப்ரமணியரை அல்லது மணிகண்ட விநாயகரை வழிபட்டால் நற்பலன்களும் தனலாபமும் உண்டு.

Related Stories: