பூம்புகார் அரசு கலைக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர்கள் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை

மயிலாடுதுறை: பூம்புகார் அரசு கலைக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர்கள் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 400 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. …

The post பூம்புகார் அரசு கலைக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர்கள் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: