அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: