மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும்: வானிலை மையம்!

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரம், தென்கிழக்கு, தென்மேற்கு அரபிக் கடலில் சூறைக்காற்று வீசும். லட்சத்தீவு, கேரள- கர்நாடக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும்: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Related Stories: