சென்னையில் அம்மா உணவக ஊழியர்களிடையே மோதல்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள் ராதிகா, தாமரைச்செல்வி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இட்லி துணியை சரியாக சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.  …

The post சென்னையில் அம்மா உணவக ஊழியர்களிடையே மோதல் appeared first on Dinakaran.

Related Stories: