மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மற்றும் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டார். தேத்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்….

The post மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: