ரிஷபம்

எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், பெற்றோர்கள் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து, புகழ் கிடைக்கும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். சிறப்பான நாள்.

Tags :
× RELATED ரிஷபம்