தேசிய அளவில் மட்டுமல்ல வீட்டிலும் கூட்டணி அமைத்து தாய், மகள் போட்டி

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி தேர்தலில் 23வது வார்டில் பாஜ சார்பில் சரசு போட்டியிடுகிறார். இவரது மகள் கீர்த்தனா 16வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுகவில் ஜல்லி வி.குமார் 13வது வார்டிலும், இவரது மனைவி ஆர்த்தி 14வது வார்டிலும், 18வது வார்டில் தாய் கோட்டீஸ்வரி திமுக சார்பிலும், இவரது மகள் பிரியா அதிமுக சார்பிலும் போட்டியிடுகின்றனர்….

The post தேசிய அளவில் மட்டுமல்ல வீட்டிலும் கூட்டணி அமைத்து தாய், மகள் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: