குற்றம் சென்னையில் தொழிலதிபர் வீட்டில் வெள்ளி சிலை திருட்டு!! Aug 04, 2025 சென்னை சிவன் அந்தமான் இராமாபுரம், சென்னை சென்னை: சென்னை ராமாபுரத்தில் அந்தமானைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் 4 அடி உயரமுள்ள வெள்ளி சாமி சிலை திருட்டு போனது. பூஜை அறையில் இருந்த வெள்ளி சாமி சிலையை திருடிய மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
கிட்னி மோசடியில் திட்டமிட்டு இணைத்து பேசுகின்றனர் நடிகர் அருண்ராஜன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்
புதுகை அருகே கட்டாய திருமணம் செய்ய கல்லூரி மாணவியை கடத்த முயற்சி தடுத்த தாய் வெட்டி படுகொலை: செங்கல்பட்டு பாஜ நிர்வாகி உள்பட 4 பேர் சிக்கினர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு உதவிய வாலிபர் பிடிபட்டார்: மலேசியாவில் இருந்து வந்த போது விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு
மேட்ரிமோனியல் மூலம் பெண்ணை திருமணம் செய்து 30 சவரன், ரூ.27 லட்சம் அபேஸ்: போலி ஐஆர்எஸ் அதிகாரிக்கு வலை