இந்தியா இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது : ரிசர்வ் வங்கி Jul 24, 2025 ரிசர்வ் வங்கி மும்பை இந்தியா தின மலர் மும்பை : உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது என்று ரிசர்வ் பேங்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்தியாவின் பணவீக்கம் 4% க்குள் உள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. The post இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது : ரிசர்வ் வங்கி appeared first on Dinakaran.
சபரிமலைக்கு செல்லும் போது வனப்பகுதியில் வழி தெரியாமல் தவித்த தமிழக பக்தர்கள்: 22 பேரை போலீஸ், வனத்துறை பத்திரமாக மீட்டனர்
நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: 100 நாள் வேலைக்கு மாற்றாக புதிய திட்டம் அமல்
100 நாள் வேலைத்திட்டத்தின் மாற்று மசோதாவான விக் ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு; பாலியல் புகாரில் சிக்கிய எம்எல்ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவு
ககன்யான் திட்டத்தில் அடுத்த பாய்ச்சல் ரயில் பாதையில் பாராசூட் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை
தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரூ.3,112 கோடி பாஜக வசூல்: மொத்த தொகையில் 82 சதவீதம் பாஜகவுக்கே வழங்கல்: ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி!
கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி: இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன; பயணிகளுக்கு பாதிப்பில்லை
முதல்வர் நிதிஷ்குமாரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் கடைசி நாளிலும் பணியில் சேரவில்லை: கூடுதல் அவகாசம் வழங்கிய பீகார் அரசு