திண்டுக்கல் : விருதுநகரிலிருந்து கடத்தி வந்த 14 டன் ரேஷன் அரிசி லாரியுடன் திண்டுக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல்லுக்கு அரிசி கடத்திய லாரி ஓட்டுநர் ஈஸ்வரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post விருதுநகரிலிருந்து கடத்தி வந்த 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.