இந்தியா இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கிறது டெஸ்லா கார் நிறுவனம் Jul 11, 2025 டெஸ்லா இந்தியா மும்பை மேற்கு குர்லா ஆப்பிள் ஸ்டோர் தின மலர் மும்பை: டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் வரும் 15ம் தேதி திறக்கிறது. மும்பை மேற்கு குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது. The post இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கிறது டெஸ்லா கார் நிறுவனம் appeared first on Dinakaran.
அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 88 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர்கள் அறிவிப்பு; முன்னாள் காங்கிரஸ் எம்பி, மூத்த தலைவருக்கும் சீட்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை விமான நிலையத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
முன்பதிவுகள் இயல்புக்கு வந்தாலும் காஸ் சிலிண்டர் சப்ளையில் இன்னும் கவலைகள் நீடிக்கிறது: ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் தகவல்
பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பறிபோகும் உயர் கல்வி மசோதா கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நீக்கம்; மேற்குவங்கத்தில் தேர்தல் கமிஷன் மூலம் நேரடி அரசியல் தலையீடு: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட 5 மேற்குவங்க அதிகாரிகளின் இடமாற்றம் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு