திருப்பூர்: காங்கேயம் அருகே எல்லப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3000 லஞ்சமாக வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளர் செல்வராஜ், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.71,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post திருப்பூர் அருகே ரூ.3000 லஞ்சமாக வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளர் கைது appeared first on Dinakaran.
