தமிழகம் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்: இபிஎஸ் Jul 07, 2025 அஇஅதிமுக இபிஎஸ் கோயம்புத்தூர் பொது எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தல் அவினாசி தின மலர் கோவை: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். The post அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்: இபிஎஸ் appeared first on Dinakaran.
திருப்பரங்குன்றம் விவகாரம் தனி நீதிபதியின் விசாரணைக்கு உகந்தது அல்ல தீபம் ஏற்றுவதற்கான வழக்கா? சொத்துரிமைக்கான வழக்கா..? ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு கேள்வி
அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதி தினமும் ரூ.60 கோடி பாதிப்பு : விரைவில் தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கலைஞர் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
ரூ.13 கோடியில் புனரமைக்கப்பட்ட மாதவரம் ஏரியில் படகு சவாரி சோதனை ஓட்டம்: எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
வார இறுதி நாட்களையொட்டி 570 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கம்: 20ஆயிரம் பேர் முன்பதிவு; போக்குவரத்து கழகம் தகவல்