தமிழகம் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை வைக்க அனுமதி: தமிழக அரசு Jul 04, 2025 நினைவு தமிழ்நாடு அரசு சென்னை பாகஜன் சமாஜ் பார்ட்டி ஆம்ஸ்ட்ராங் Icourt ஆம்ஸ்ட்ராங் நினைவுச்சின்னம் சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளித்து ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பில் வழக்கை திரும்ப பெற்றதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. The post ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை வைக்க அனுமதி: தமிழக அரசு appeared first on Dinakaran.
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயல் பெரும் சேதம் தவிர்ப்பு: காலநிலை மாற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தொடங்கியது
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவு
அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்; யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவர் : ப.சிதம்பரம் காட்டம்
காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்: ப.சிதம்பரம்