பெங்களூரு : கர்நாடகா மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் ஒருவழி பாதை சுங்கக்கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.40ஆக உயர்ந்துள்ளது. எலக்ட்ரானிக் சிட்டி சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் ரூ.60ல் இருந்து ரூ.65ஆக உயர்ந்துள்ளது.