காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இதுவரை அவருடன் இணைந்து நடிக்காத நடிகை நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.
இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று நடைபெறலாம் என கூறப்படுகிறது.
The post விஜய் தேவரகொண்டா ஜோடியாக சீதாராமம் பட நடிகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.