அதை தொடர்ந்து அவருக்கு இதய அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சையை டாக்டர் செங்கோட்டுவேலு மேற்கொண்டார். தொடர்ந்து, அவருக்கு இதயத்தில் ஸ்டண்ட் வைக்கப்பட்டது. . கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான வேலை பளு காரணமாக அவருக்கு உடல்குறைவு ஏற்பட்டதாகவும், எனவே, கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.
The post நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.
