அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார் – ஜி.கே.மணி

சென்னை :அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ” தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பாமகவை உருவாக்கியவர் ராமதாஸ். அன்புமணியை 35 வயதில் ஒன்றிய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ்.”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: