உலகம் உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் கசிவு: ஃபோர்ப்ஸ் தகவல் Jun 20, 2025 ஃபோர்ப்ஸ் வாஷிங்டன் ஆப்பிள் கூகிள் தின மலர் வாஷிங்டன்: உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. லாகின் பாஸ்வேர்டுகள் கசிந்ததால் ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பயன்பாட்டாளர்களின் கணக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது. The post உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் கசிவு: ஃபோர்ப்ஸ் தகவல் appeared first on Dinakaran.
இன்று டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி உக்ரைன் மீது 40 ஏவுகணை,500 டிரோன் மூலம் தாக்குதல்: ஒருவர் பலி, 20 பேர் காயம்
பனிப்புயல் கோரத்தாண்டவம் எதிரொலி; அமெரிக்காவில் 1,800 விமானங்கள் ரத்து: 22 ஆயிரம் விமான சேவைகள் கடும் தாமதம்
பிறவிலேயே இதயத்தில் ஓட்டை இருந்ததால் பிரபல மாடல் அழகி மாரடைப்பால் மரணம்: கிறிஸ்துமஸ் நாளில் நடந்த சோகம்
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்; அமைதி பேச்சுவார்த்தையை முடக்க சதியா?.. நாளை டிரம்பை ஜெலன்ஸ்கி சந்திக்கும் நிலையில் பதற்றம்
அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி வழக்கு மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு 15 ஆண்டு சிறை: ரூ.30 ஆயிரம் கோடி அபராதம், மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு