இங்கி. பேரணியில் பாக். தலைமை தளபதி அசிம் முனீருக்கு மிரட்டல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக இங்கிலாந்து நாட்டில் அவரது கட்சியினர் நடத்திய பேரணியில் பேசிய ஒரு பெண் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்படுவார் என்றார். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் துணை தூதர் மேட் கென்னலை வரவழைத்து பாகிஸ்தான் வெளியுறவு துறை கண்டனம் தெரிவித்தது.

Related Stories: