உலகம் தைவானின் வடகிழக்கு கடலோர நகரமான இலானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7ஆக பதிவு Dec 27, 2025 வடகிழக்கு இலன், தைவான் தைவானின் வடகிழக்கு கடலோர நகரமான இலானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7ஆக பதிவாகியுள்ளது.
பனிப்புயல் கோரத்தாண்டவம் எதிரொலி; அமெரிக்காவில் 1,800 விமானங்கள் ரத்து: 22 ஆயிரம் விமான சேவைகள் கடும் தாமதம்
பிறவிலேயே இதயத்தில் ஓட்டை இருந்ததால் பிரபல மாடல் அழகி மாரடைப்பால் மரணம்: கிறிஸ்துமஸ் நாளில் நடந்த சோகம்
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்; அமைதி பேச்சுவார்த்தையை முடக்க சதியா?.. நாளை டிரம்பை ஜெலன்ஸ்கி சந்திக்கும் நிலையில் பதற்றம்
அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி வழக்கு மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு 15 ஆண்டு சிறை: ரூ.30 ஆயிரம் கோடி அபராதம், மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சமீபத்தில் இந்திய பெண் பலியான நிலையில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலை. வளாகம் அருகே பயங்கரம்
நெஞ்சுவலி சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருப்பு; இந்திய ஆடிட்டர் கனடாவில் மரணம்: உருக்கமான வீடியோ வெளியிட்ட மனைவி
பாக். ராணுவத்தை விமர்சித்த இம்ரான் கான் ஆலோசகரின் மூக்கு, தாடை உடைப்பு: இங்கிலாந்தில் முகமூடி நபர் அடாவடி
மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல வங்கதேச மக்களுக்காக தனித்திட்டம் உள்ளது: லண்டனில் இருந்து திரும்பிய தாரிக் உரை
கிறிஸ்தவர்களை கொன்றதற்கு பதிலடி; நைஜீரியா ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு