உலகம் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயார்: அதிபர் புதின் Jun 19, 2025 ஈரான் வேந்தர் புதினா அதிபர் புதினா ரஷ்யா இஸ்ரேல் இஸ்ரேல், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளது என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஈரான் அமைதியாக அணுசக்தி திட்டத்தை மேற்கொள்ளவும் இஸ்ரேல் அச்சம் நீங்கவும் பேச்சு நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளார். The post ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயார்: அதிபர் புதின் appeared first on Dinakaran.
கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்; வெனிசுலா அரசு ‘ஒரு பயங்கரவாத இயக்கம்’: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி; உக்ரைன் – ரஷ்யா போர் மேகம் விலகுகிறது: கிறிஸ்துமஸ் தினத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
‘பிபிசி’ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.84,000 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் வழக்கு: பேச்சை திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாக புகார்
இலங்கை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் யாழ்ப்பாண இந்திய தூதரகத்தை மூட மிரட்டல்: தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தால் சர்ச்சை
ஆஸ்திரேலிய கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு; மக்களைக் காப்பாற்ற துணிந்த அஹமதிற்கு பிரதமர் ஆண்டனி பாராட்டு..!!