இந்தியா அகமதாபாத் விமானவிபத்தில் உயிர்தப்பியவர் டிஸ்சார்ஜ்..!! Jun 18, 2025 அகமதாபாத் விஸ்வாஸ் குமார் அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு பயணியான விஷ்வாஸ் குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நலம் தேறியதை அடுத்து விஷ்வாஸ் குமார் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றார். The post அகமதாபாத் விமானவிபத்தில் உயிர்தப்பியவர் டிஸ்சார்ஜ்..!! appeared first on Dinakaran.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரிடம் 7 மணி நேரமாக விசாரணை!
ராணுவத்தை அனுப்பி வைக்கிறோம்..அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்த பாகிஸ்தான் மீண்டும் சாதித்த டிரம்ப்!!
உள்நாட்டு விமான நிலையங்களில் ஐந்தில் ஒரு விமான நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 2 விமானங்கள் மட்டுமே இயக்கம்
மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை எதிரொலி; ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளை உட்கொள்ளாதீங்க: எய்ம்ஸ் மாஜி இயக்குனர், நிதி ஆயோக் உறுப்பினர் அறிவுறுத்தல்
போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் தமிழ் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் தம்பிக்கு வலை: தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை
41 பேர் பலியான சம்பவத்தில் விஜய் தாமதமாக வந்தது ஏன்?; புஸ்ஸியிடம் துருவி துருவி விசாரணை; கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆதவ் திணறல்!
அமலுக்கு வந்துள்ள ‘விபி – ஜி ராம் ஜி’ திட்டத்தால் மாநிலங்களுக்கு ரூ.17,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும்: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்
90,694 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஒரே ஆண்டில் 3 சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் நியமனம்: அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகள் சரிவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் ஜாமீன் ரத்து : உச்சநீதிமன்றம் அதிரடி
இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை குறைத்துள்ளது இண்டிகோ நிறுவனம்!!