உள்நாட்டு விமான நிலையங்களில் ஐந்தில் ஒரு விமான நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 2 விமானங்கள் மட்டுமே இயக்கம்

 

உள்நாட்டு விமான நிலையங்களில் ஐந்தில் ஒரு விமான நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 2 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 2025 ஏப்.- நவ. வரையிலான 8 மாதத்தில் மிக குறைவான உள்நாட்டு விமானங்களே இயக்கம் என விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விமான சேவை சரிந்துள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்தில் உள்ளன.

 

Related Stories: