ஒன்றிய அரசைக் கண்டித்து ஜன.12ம் தேதி கேரள முதலமைச்சர் உண்ணாவிரதப் போராட்டம்!

 

கேரள: ஒன்றிய அரசைக் கண்டித்து ஜன.12ம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார். நிதி வழங்க மறுப்பது, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து பினராயி விஜயன் போராட்டம் நடத்த உள்ளார்.

 

 

Related Stories: