உலகம் சீன வெளியுறவு துறை துணை அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு Jun 07, 2025 வெளியுறவுத் துறை துணை அமைச்சர் பெய்ஜிங் பிரதீப் குமார் ராவத் சன் வெய்டாங் தின மலர் பெய்ஜிங்: சீனாவிற்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்ட்டாங்கை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர். The post சீன வெளியுறவு துறை துணை அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு appeared first on Dinakaran.
விண்வெளியை நோக்கி நகரும் யுத்தம்; மஸ்கின் ஸ்டார்லிங்கை அழிக்க ரஷ்யா ரகசிய ஆயுதம் தயாரிப்பு..? நேட்டோ உளவுத்துறை தகவல்
வங்கதேசத்தில் பதற்றம்; மற்றொரு மாணவர் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்: மீண்டும் மர்ம நபர்கள் கைவரிசை
மீண்டும் தலைவிரித்தாடும் வன்முறை: வங்கதேசத்தில் நடப்பது என்ன..? இந்தியாவுக்கு எதிராக போராட தூண்டும் அடிப்படைவாத சக்திகள்
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா வழங்குவது காலவரையின்றி நிறுத்திவைப்பு: மீண்டும் வன்முறையால் நடவடிக்கை
முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும் நிலையில் நண்பரை ரகசிய திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி: சோகமான பதிவை வெளியிட்ட கால்பந்து வீரர்
நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்கள் நீக்கம் நீச்சல் உடை பெண்களுடன் டிரம்ப் இருந்த புகைப்படம் மாயம்: அமெரிக்காவில் வெடித்த பெரும் சர்ச்சை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!