மற்றொரு போட்டி, நெதர்லாந்து வீரர் டாலோன் கிரீக்ஸ்பர், அமெரிக்க வீரர் ஈதன் குவின் இடையே நடந்தது. இப்போட்டியில் இருவரும் சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடினர். முதல் 4 செட்களில் இருவரும் மாறி மாறி தலா இரு செட்களை கைப்பற்றினர். கடைசி செட்டில் டாலோன் வென்றார். அதனால், 4-6, 6-1, 6-7 (2-7), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற டாலோன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
The post ஜிரியை சிதைத்த ஜேனிக் சின்னர் appeared first on Dinakaran.
