உலகம் அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பித்தவர் நேர்காணல் நிறுத்தி வைப்பு May 28, 2025 ஐக்கிய மாநிலங்கள் வாஷிங்டன் வாஷிங்டன்: அமெரிக்கா செல்ல மாணவர் விசா கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நிறுத்தி வைத்துள்ளது. திட்டமிடப்பட்ட நேர்காணலை நிறுத்த அனைத்து நாடுகளில் உள்ள தனது தூதரகங்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. The post அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பித்தவர் நேர்காணல் நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.
வெனிசுலா உச்ச நீதிமன்ற உத்தரவுபடி புதிய அதிபரானார் துணை அதிபர் டெல்சி: டிரம்பின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
அதிகாலையில் போர் விமானங்கள் குண்டு மழை: வெனிசுலாவுக்குள் புகுந்து அதிபர் மடுரோவை சிறைபிடித்த அமெரிக்கா
வங்கதேசத்தில் 3 நாட்களுக்கு முன் கும்பலால் தாக்கி எரிக்கப்பட்ட இந்து தொழிலதிபர் உயிரிழப்பு: சிறுபான்மையினர்கள் மத்தியில் அச்சம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பதற்றத்தை குறைக்க சீனா பங்கு வகித்தது உண்மை: பாகிஸ்தானும் சொல்கிறது
மெக்சிகோவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; ‘சைரன்’ ஒலி பீதியால் ஜனாதிபதி வெளியேற்றம்: கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, மனைவியுடன் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!!
நேபாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 55 பயணிகள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறி ஆற்றுப் படுகையில் நின்ற விமானம்!