தமிழகம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்; மக்கள் அஞ்சலி! May 22, 2025 thoothukudi படப்பிடிப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அஞ்சலி தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்; மக்கள் அஞ்சலி! appeared first on Dinakaran.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு சோதனை முடிவு சீல்வைக்கப்பட்ட கவரில் மத்தியஸ்தரிடம் ஒப்படைப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூரில் பிரசாரம் துவக்கம்; திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி; இந்திய பங்குச்சந்தையில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு: உலகளவில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் பத்திரமாக மீட்பு: அதிகாரிகளுக்கு கண்ணீர்மல்க நன்றி
தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கூட வாங்க முடியாத பால்வாடி கட்சிதான் தவெக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம்
சட்டசபை தேர்தலில் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்படும்: சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி தகவல்
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம்; பணம் விளையாடியதாக எழுந்த புகாரால் ராகுல்காந்தி கடும் அதிருப்தி: புதிய பட்டியலை தயாரிக்க உத்தரவு
விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; காட்டுமன்னார்கோவிலில் களம் காண்கிறார் திருமா: 3 எம்எல்ஏக்களுக்கு கல்தா