முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொத்து விவரங்கள் வெளியானது

 

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொத்து விவரங்கள் வெளியானது. தனது பெயரில் ரூ.3.30 கோடி சொத்து உள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் அசையும் ரூ.1.32 கோடி சொத்து உள்ளது. கையில் ரொக்கமாக ரூ.10 ஆயிரம் வைத்துள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மனைவி துர்கா ஸ்டாலினிடம் ரூ.40 ஆயிரம் ரொக்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினிடம் வாகனங்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை

Related Stories: